இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 30, 2013 நீ என்னை ரசிக்கும் அளவுக்கு அழகில்லாதவளாக இருக்கலாம் ஆனால் உன்னை நேசிக்கும் அளவுக்கு அன்பானவள் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 28, 2013 என் இதயத்தின் நான்கு அறையில் மூன்று அறையில் உன்னையும் நான்காவது அறையில் உன் ஞாபங்களையும் வைத்திருகிறேன் என்காதலுக்கு சாட்சியாக மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 23, 2013 என்னிடம் நீ அது பிடிக்குமா? இது பிடிக்குமா? என்று கேட்கிறாய் என்னை பிடிக்குமா? என்று மட்டும் கேட்காமலே மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 22, 2013 நினைவுகள் மட்டும் வாழ்க்கையில்லை ஆனால் அந்த நினைவுகளை தந்து கொண்டிருப்பது உன் காதல் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 19, 2013 ஆயிரம் முறையெனும் ஜனனிப்பேன் உன் காதல் அப்போதும் கிடைக்கும் என்றால்...♥ மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 19, 2013 எனக்கு உன்னிடம் இருந்து தேவையானது உன் காதல் மட்டும்தான் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 19, 2013 உன்னைப்பற்றிய நினைவுகள் எல்லாம் என் நிழலாகல்ல என் இதயதுடிப்பாய் என்னுடன் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 18, 2013 நீயும் நானும் வாழ்வதற்க்கு மட்டுமல்ல நம் காதலும் வாழ வேண்டும் என்பதற்காக தேவை கடிகாரம் அற்ற ஓர் உலகம் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 17, 2013 தூக்கத்தில் கூட உன்னை மறந்திடக்கூடாது என்பதற்க்காக தூக்கத்தையே வெறுக்கதொடங்கி விட்டேன் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 17, 2013 என் நேரங்களையெல்லாம் கொலை செய்கிறது உன்னைப்பற்றிய சிந்தனைகள் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 17, 2013 என் தந்தை வடிவில் கண்ட தோழன் நீ மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 17, 2013 என் தந்தையின் வடிவில் உன்னிடம் தேடுகிறேன் என் பாதுகாப்பையும் உரிமையையும் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 17, 2013 உன்னைப்பற்றிய நினைவுகள் எல்லாம் என் நிழலாகல்ல என் இதயதுடிப்பாய் என்னுடன் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 16, 2013 காதல் எப்படியிருக்கும் என்று யாராவது என்னைக்கேட்டால் உன்னை தவிர வேறு உதாரணம் கிடையாது மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 16, 2013 கடவுளால் எனக்கு தரப்பட்ட காதல் பரிசு நீ மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 16, 2013 நான் உனக்காக மட்டுமல்ல உன் அழைப்புக்காகவும் காத்திருக்கிறேன்...♥ மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 16, 2013 என் இருவிழி இரண்டும் உன் முகம் தேடுகிறதே..♥ மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 16, 2013 சில மௌனங்களுக்கு பின்புதான் வார்த்தைகள் உதிரும் என்றால் நான் காத்திருக்கிறேன் உன் மௌனம் கலையும் நாளுக்காக....... மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 15, 2013 உன்னைப்பற்றிய நினைவுகளால்தான் இதுவரையும் என்னுள் நம் காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 15, 2013 என் காதலுக்கு கிடைத்த பரிசு உன் நினைவுகள் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 15, 2013 உன் உதட்டோரப் புன்னகையின் விலைதான் என் காதல் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 15, 2013 உன் ஞாபக தீச்சுவலைகளின் நடுவில் சிக்கி தவிப்பது நானும் என் காதலும்தான் மேலும் படிக்கவும்
இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜூன் 15, 2013 இக் கவிதைகள் அனைத்தும் உனக்கும் உன் காதலுக்கும் சொந்தமானவை மேலும் படிக்கவும்