சில மௌனங்களுக்கு
பின்புதான் வார்த்தைகள்
உதிரும் என்றால்
நான் காத்திருக்கிறேன்
உன் மௌனம் கலையும் நாளுக்காக‌.......






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்