என் இதயத்தின்
நான்கு அறையில்
மூன்று அறையில்
உன்னையும்
நான்காவது அறையில்
உன் ஞாபங்களையும்
வைத்திருகிறேன்

என்காதலுக்கு சாட்சியாக‌




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்