என் நேரங்களை
விழுங்கிக்கொண்டிருப்பது
உன் நினைவுகள்
மட்டுமல்ல....

உன் கோபங்கள்
உன் கொஞ்சல்கள்
உன் பரிசங்கள்
உன் பிரிவு
உன் காதலும் கூட‌...


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்