உன் தோளோடு
என் தலை
சாய்க்க அனுமதி
உண்டா???

உன் விரலோடு
என் விரல்கள்
உறவாடா
உரிமையுண்டோ??

உன் மடிசாய்ந்து
என்னுடன் மணிக்கணக்கில்
பேச உன் மனதுடன்படுமா?

என் தோளிலாட‌
ஒர் தாலிதர‌
உன் கைகளால்
முடியுமா??




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்