நீ 
என்னிடம்
என்னை எப்பொதெல்லாம்
நினைத்துக்கொள்வாய் என்று
கேட்கிறாய்??

நீ
அறிவாயா?
உன்னை பற்றி நினைக்காமல்
இருக்கும் நாள்தான்
என் இறுதி நாளென்று....!!!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்