என் ஊர்,
என் மொழி,
என் தேசம்,
என் பாடம்,
என் பள்ளி,
எல்லாம் மறந்து


உன் ஊர் நோக்கி
உன்னைத்தேடி
ஊர்வலமாய்
வருகிறது என்மனது

உன் நிழலை
இருட்டில் கூட
விட்டு பிரிவதற்க்கு
முடியவில்லை என்னால்

உன்னை??????????





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்